Breaking News
Home / latest-update / ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தா அணிக்கு மெக்குல்லம் பயிற்சியாளர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தா அணிக்கு மெக்குல்லம் பயிற்சியாளர்

ஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா அணிக்கு மெக்குல்லம் பயிற்சியாளர்

மெக்குல்லம்
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம். சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.

இந்த நிலையில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையே ஐ.பி.எல்.லில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு மேக்குல்லம் உதவி பயிற்சியாளராக ஒப்புந்தம் ஆகியுள்ளார். அவர் ஏற்கனவே அந்த அணிக்காக ஐ.பி.எல். விளையாடி இருக்கிறார்.

Check Also

யாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….

தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் படங்களுக்கு வெடிகொளுத்தி, பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களே…இவர்களையும் கொஞ்சம் பாருங்கள்…. யாழ் நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் …