Breaking News
Home / latest-update / யாழ். நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி பலியான யானை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ். நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி பலியான யானை

வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை 4 மணியளவில் புகையிரதத்துடன் மோதி யானை ஒன்று பலியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற தபால் புகையிரதம் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இப்பகுதியில் யானைகள் தினமும் புகையிரத கடவையை கடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றதுடன், யானை தொடர்பான சமிக்ஞைகள் இல்லாததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்த மாதத்தில் தாண்டிக்குளம் பகுதியிலும், மூனாமடு பகுதியிலும் 15இற்கு மேற்பட்ட மாடுகளும் புகையிரதத்துடன் மோதி பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.

Check Also

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் …