Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலைக்குள் பெண்ணொருவருக்கு நடந்த கொடுமை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலைக்குள் பெண்ணொருவருக்கு நடந்த கொடுமை

யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பெண்ணொருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரே இந்த அவல நிலைக்கு முகங்கொடுத்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் நோயாளரைப் பராமரிக்க நின்ற இளைஞன் துஷ்பிரயோக நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றுள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்ட பெண் அபய குரல் எழுப்பியதுடன், அங்கிருந்த மக்கள் வருவதை கண்டதும் இளைஞன் தப்பியோடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Check Also

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் …