Breaking News
Home / latest-update / கடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்

புத்தளம் – எரம்புகொடெல்ல கடற் பரப்பில் கைவிடப்பட்டு செல்லப்பட்டிருந்த இரு படகுகளில் இருந்து பீடி இலை தொகைகள் கடற் படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



980 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக கொழும்பு சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற் படை தெரிவித்துள்ளது






Check Also

இந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …