Breaking News
Home / latest-update / நேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்துடன் இரு இளைஞர்கள் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன் கிளிநொச்சி அரவியல்நகர் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த இரு இளைஞர்களும் தொடரூந்து வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், தொடரூந்து வருவதனை அவதானிக்காமையினால் விபத்து நேர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கிளிநொச்சி காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.






Check Also

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் …