Breaking News
Home / latest-update / காலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

காலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்

மாணவர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கெமராவினை பொறுத்துவதற்னாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இதன் காரணமாக கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் குறித்த பீடத்தில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






Check Also

யாழில் தீவிரமாக பரவும் டெங்கு…! சுற்றாடலை துப்பரவின்றி வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை..!

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடலொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில்  நேற்று  (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஒருங்கிணைப்புக் …