Breaking News
Home / latest-update / இலங்கை தர்ஷன் நடித்த ஆல்பம் சாங் இதுதான்! பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைத்த காதல் காட்சி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கை தர்ஷன் நடித்த ஆல்பம் சாங் இதுதான்! பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைத்த காதல் காட்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையானவராக இலங்கையை சேர்ந்த தர்ஷன் உள்ளார். இதனால் தர்ஷனை பார்வையாளர்கள் அனைவருக்குமே பிடித்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களையும், அவர் பற்றிய தகவல்களையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நீ போன பின்னால் என்ற ஆல்பம் பாடலில் இலங்கை தர்ஷன் நடித்துள்ளார். குறித்த பாடலை அவரின் ரசிகர்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக்கியுள்ளனர்.

Check Also

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு …