Breaking News
Home / latest-update / பிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது.

இந்நிலையில் லொஸ்லியாவை பலரும் இவர் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆவார், அதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளது என புகழ்ந்து வருகின்றனர்.

தற்போது அவர்கள் சொன்னது எல்லாம் நடக்கப்போகின்றது, ஆம், லொஸ்லியாவை அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தில் கமிட் செய்யவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றது.

Check Also

இந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …