Breaking News
Home / latest-update / முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு – மாதவாளசிங்கன் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு, கள்ளப்பாட்டினை சேர்ந்த 36 வயதுடைய சூசைநாதன் அன்ரனி இமானுவேல் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி

சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ …