Breaking News
Home / latest-update / ஐந்து நாட்களாக காணமல்போயிருந்த பெண் சடலமாக மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐந்து நாட்களாக காணமல்போயிருந்த பெண் சடலமாக மீட்பு

யாழ்.சுண்டுக்குழி, காட்டுகந்தோர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஐந்து நாட்களாக காணமல்போயிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வீசிய துர்நாற்றத்தையடுத்து மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



இதேவேளை, பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 58 வயதுடைய மாலதி என தெரிவிக்கப்படுகிறது.



Check Also

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு …