Published On: Sat, Feb 4th, 2012

மரண அறிவித்தல்

Share This
Tags

மரண அறிவித்தல் : நடராசா தங்கராசா

கைதடி, நுணாவிலைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தங்கராசா நேற்று (03.02.2012) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா – குணரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும் தேவவதனாவின் அன்புக் கணவரும், தவமணி, சந்திரா, ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தியாராசா, தர்மகுலசிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனரும், மயூரி, மைதிலி, செந்தில்குமார், சன்னிதகுமார், செல்வகுமார், சுரேஸ்குமார், றஞ்சித்குமார், றாஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சஜிந்தன், காலஞ்சென்ற சுவர்ணன், மற்றும் சுமணா, சுரேகா, துளசி, சிவாஜினி, ஆகியோரின் பாசமிகுமாமனாரும், வினோஸ் மதிவர்மன், விதுஷனா, டிஸானா ஆகியோரின் பேரனும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.02.2012) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கைதடி, நுணாவில் குச்சப்பிட்டி மயானத் துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அறிவொளி முன்ஒழுங்கை,

கைதடி, நுணாவில், சாவகச்சேரி.

தகவல்

சுமணா ( மருமகள்)

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...