Breaking News
Home / latest-update / பவேரியாவில் ஆலங்கட்டி மழை: அபூர்வ வீடியோக்கள்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பவேரியாவில் ஆலங்கட்டி மழை: அபூர்வ வீடியோக்கள்!

தென்கிழக்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பலருக்கு காயம் ஏற்பட்டது.

ஆலங்கட்டி மழையை வீடியோ எடுத்த பலரும் சமூக ஊடகங்களில் அவற்றை பதிவேற்றம் செய்தனர்.

அந்த வீடியோக்களில் தண்ணீரில் பனிக்கட்டிகள் விழுவதையும், பல இடங்களில் கோல்ப் பந்து அளவிற்கு பனிக்கட்டிகள் விழுந்து கிடப்பதையும் காணலாம்.

இரண்டு வீடியோக்களை பதிவு செய்த Verena Weis என்பவர், ஆலங்கட்டி மழை தொடங்கியபோது தான் ஒரு படகின் மேல் பகுதியில் இருந்ததாகவும், பின்னர் மாலுமி பயணிகளை படகுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

மழை எதுவும் பெய்யாமலேயே திடீரென பனிக்கட்டிகள் விழத்தொடங்கி விட்டன என்று கூறும் அவர், சிறு பிள்ளைகள்தான் பயந்து போனதாகவும் மற்றவர்கள் பெரிய அளவில் அபாயம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் பலரும் தாங்கள் வீடுகளில் விட்டு வந்த கார்களைக் குறித்துதான் கவலைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் பயந்தது போலவே, ஆலங்கட்டி மழை நின்றதும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்த படங்களில், கார்களின் முன் கண்ணாடி சேதமடைந்திருந்ததைக் காண முடிந்தது.

 

View this post on Instagram

 

Have you ever experienced such a sucker fucking scary life with hails size tennis ball in car😳😳😭😭🚗. People are screaming, hubby is over😬😬😱a horrible life,trying myself to be strong because of my 12 years old boy in car with us. Holding hands together sending some few words to God only to protect my family against danger. I try to tell hubby to drive under the bridge just to hide us a bit, petty no chance bridge was full with traffic no chance. #hail#hagel#hagelKörner#gréle#hailstorm#badweather#gewitter#thunderstorm#unwetter#storm#stormyweather#iceball#tennisball#size#screaming#scary#scaredness#panic#speechless#godhelpus#car#break#scarymovie#help#germany#Bayern#Ammersee#instavideo#likemyvideo#likeforlike

A post shared by brownqueen43 (@macdaline_laurence) on

Check Also

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …