Breaking News
Home / latest-update / குருணாகலையில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

குருணாகலையில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

குருணாகலை – கடுபொத நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.

நேற்றிரவு இந்த தீப்பரபல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் , நிகழ்விடத்திற்கு வந்த குருணாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Check Also

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் …