Breaking News
Home / latest-update / பரீட்சை திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பரீட்சை திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்

இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன் பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அரச தகவல் திணைக்களம்

Check Also

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …