Breaking News
Home / latest-update / யாழில் வெடிமருந்து வெடித்ததில் ஒருவர் படுகாயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் வெடிமருந்து வெடித்ததில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம், சென் பெட்டிக்ஸ் வீதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை வெடிமருந்து வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் செபஸ்தியன் எழில் என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

Check Also

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் …