Breaking News
Home / latest-update / முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருந்த நிலை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருந்த நிலை

முல்லைத்தீவில் பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பெற்றுக்கொள்ள சென்ற பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 7ஆம் நாள் நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஜனாதிபதியிடம் பெற்றுக்கொள்ள சென்ற பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு சென்று நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் வளாகத்திற்குள் பொதுமக்கள் சென்றடைந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …