Breaking News
Home / latest-update / பிக்பாஸ் 3 ஜூன் முதல்?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிக்பாஸ் 3 ஜூன் முதல்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த நிகழ்ச்சியில் entertainmentக்கு பஞ்சம் இருக்காது என்பதால் பல ரசிகர்கள் தொடர்ந்து பார்த்துவருகின்றனர்.

3 ஆவது சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அது ஜூன் 23ம் திகதி தான் துவங்குகிறது என்று ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், இந்தியா அணி விளையாடும் போட்டி இல்லாத ஞாயிற்றுக்கிழமையை தான் விஜய் டிவி தேர்ந்தெடுத்துள்ளது.

அது உண்மையா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது தெரியும். முதல் சீசன் 25 ஜூன் 2017லும், இரண்டாவது சீசன் 17 ஜூன் 2018லும் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …