Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது

யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்டிருந்த போதே ஆவா குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Check Also

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் …