Breaking News
Home / latest-update / கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன்

இந்த இறுதிப் பட்டியலில் இந்தியப் படமும் எதுவும் இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக்கொண்டிருக்கும் `லே மஸ்க்‘ ஆங்கிலப் படத்தில் இருந்து `சென்ட் ஆப் தி சாங்’ என்ற பாடலை வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்

கொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …