Breaking News
Home / latest-update / அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அமைச்சர் வஜிர அபேவர்தன சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

வெசாக் விடுமுறை சனிக்கிழமை வருவதனால் திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது

யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லூர் பகுதியில் உள்ள …