Breaking News
Home / latest-update / அன்னையர் தின கவிதை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அன்னையர் தின கவிதை

ஈரைந்து மாதம் எடையோடு சுமந்தவள்

நிலையறியும் பருவம் வரை எனக்கென

வாழ்ந்தவள் என் இரு கண்கள் உறங்கிட

அவள் விழிகள் விழித்துக்கொள்வாள் என்

பசியை தீர்த்திட உடலின் உதிரத்தை பாலாக

அன்பின் வடிவில் எனக்கூட்டிய தெய்வம்

என் அன்னை

அனைத்து உலக வாழ் அன்னையருக்கும் யாழ்ஓசையின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்…. 

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …