Breaking News
Home / latest-update / யாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்!! நாய்கள் கடித்துக் குதறின!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்!! நாய்கள் கடித்துக் குதறின!!

பிறந்து ஒரு நாளான ஆண் சிசுவின் சடலம் கை, தலை பகுதிகளில் காயங்களுடன் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் கிடந்துள்ளது.

கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் குறித்த சடலம் கிடந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று பருத்தித்துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை …