Breaking News
Home / latest-update / எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது! – yarlosai
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com
?????????????????????????????????????????????????????????

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது! – yarlosai

?????????????????????????????????????????????????????????

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஓட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

மதுபான சாலைகளுக்கு பூட்டு…!

எதிர்வரும் 5,6 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மதுபான சாலைகளை மூடுவதற்கு …

error: Content is protected !!