Breaking News
Home / latest-update / முத்தம் – காதல் கவிதை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முத்தம் – காதல் கவிதை

ஒரு இரகசியமான முத்தத்திற்கு எத்தனை

யுத்தம் செய்திருக்கிறேன் நான்

இன்று இலவசமாய் கொடுக்கிறாய்

முத்தம் ஏனோ இனிக்கவில்லை

Check Also

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு …