Breaking News
Home / latest-update / வேலையில்லா பட்டதாரி – வாழ்க்கை கவிதை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வேலையில்லா பட்டதாரி – வாழ்க்கை கவிதை

போராட்டங்கள் பலவற்றை
புறமுதுகிலேற்றி….
ஓராயிரம் தோல்விகளுக்கு
வெகுமதியாய் கிடைத்த….
சொற்ப வெற்றிகளின் மூலம்
நான் வாங்கிய பட்டம்!!!
இன்றளவும் கெளரவித்து
கொண்டிருக்கிறது….
என் வீட்டு சுவற்றை
மட்டுமே….

Check Also

கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ

தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன் என்று நித்யானந்தா புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். நித்யானந்தா …