Breaking News
Home / latest-update / வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டக்காடு பகுதியில் 140 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று படையினரின் சோதனை நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு பளை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.

Check Also

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1469 …

error: Content is protected !!