Breaking News
Home / latest-update / இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்

தையல் இயந்திரத்தை பயன்படுத்தி துணியில் உள்ள படங்களை அப்படியே படியெடுக்கும் இவர் கைகளில் வரைந்ததை போன்ற படங்களை உருவாக்குகிறார்.

“முன்னர் நான் நேரத்தை வீணடிப்பதாக நினைத்தவர்கள், தற்போது நான் செய்யும் பணியை விரும்புகிறார்கள். இதன் மூலம் நான் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்” என்று பெருமையுடன் கூறுகிறார் அருண் பஜாஜ்.

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …