Breaking News
Home / latest-update / உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 வெளிநாட்டவர்கள் உள்பட 141ஆக உயர்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 வெளிநாட்டவர்கள் உள்பட 141ஆக உயர்வு

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு குண்டுவெடிப்புகளில் இதுவரை 9 வெளிநாட்டவர்கள் உள்பட 141 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 400 பேருக்கு மேல் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 27 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 9 வெளிநாட்டவர்கள் உள்பட 45 பேரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் 62 பேரும் கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன். சிலரின் சடலங்கள் இன்னும்
மீட்கப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

Check Also

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு …