Breaking News
Home / latest-update / பலரை பலியெடுத்த கொச்சிக்கடை குண்டு வெடிப்பு சம்பவம்! வெளியானது காணொளி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பலரை பலியெடுத்த கொச்சிக்கடை குண்டு வெடிப்பு சம்பவம்! வெளியானது காணொளி

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்றைய தினம் காலை சுமார் 8.45 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் சுமார் ஐம்பது பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மூன்றிலும், மட்டக்களப்பில் தேவாலயமொன்றிலும், நீர்கொழும்பில் தேவாலயமொன்றிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பித்தக்கது.

Check Also

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் …