Breaking News
Home / latest-update / கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் பெரும் பதற்றம்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் பெரும் பதற்றம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலை மிகவும் பர பரப்பபான சூழலில் காணப்படுகின்றது.

அடுத்தடுத்து கொழும்பில் நடந்த வெடிப்பு சம்பவங்களால் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் மாத்திரமில்லாது, தனியார் வைத்தியசாலைகளிலும் காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்

கொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …