Breaking News
Home / latest-update / கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிரைத் தொடர்ந்து டுமினியும் உலகக்கோப்பையுடன் ஓய்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிரைத் தொடர்ந்து டுமினியும் உலகக்கோப்பையுடன் ஓய்வு

கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிரைத் தொடர்ந்து டுமினியும் உலகக்கோப்பையுடன் ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெய்ல். இவர் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரும் உலகக்கோப்பையோடு ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேபி டுமினியும் உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்

Check Also

அமெரிக்காவில் சூறாவளி புயல்-வெள்ளம்: 2 பேர் பலி

அமெரிக்காவில் ஒக்லகோமா மாகாணத்தில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. நள்ளிரவில் கடுமையாக காற்று வீசியது. அப்போது மழையும் கொட்டியது. …