Breaking News
Home / latest-update / கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ஹசிம் அம்லா விலகல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ஹசிம் அம்லா விலகல்

கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ஹசிம் அம்லா விலகல்

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கடைசி இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஹசிம் அம்லா இடம் பிடத்திருந்தார். தற்போது அவரது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் கடைசி இரண்டு போட்டிக்கான அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரீசா ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Check Also

ஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்

நொய்டாவில் ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறையின் செயலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். …