Breaking News
Home / latest-update / பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 போலீசார் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 போலீசார் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 போலீசார் பலி

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட டேரா இஸ்மாயில் கான் மாவட்டம், பேஹ்ரோ பகுதியில் இன்று போலீசார் ரோந்து வாகனத்தின்மீது புதர்களில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். #policemenkilled #militantattack #DeraIsmailKhanattack

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …