Breaking News
Home / latest-update / சென்னைக்கு அருகில் வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சென்னைக்கு அருகில் வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம்!!

சென்னைக்கு வடகிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.வங்க கடலின் வடகிழக்கே 600 கி.மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.9 ஆக நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. கடலுக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் …