Breaking News
Home / latest-update / இலங்கையில் இறக்குதி செய்யப்பட்ட மிகவும் விலை உயர்ந்த கார்…!!

இலங்கையில் இறக்குதி செய்யப்பட்ட மிகவும் விலை உயர்ந்த கார்…!!

இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த காரியினை பிரபல தனியார் வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.ரொல்ஸ் ரொய்ஸ் ரக இந்த காரின் பெறுமதி 158 மில்லியன் ரூபாய் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …