Breaking News
Home / latest-update / ஒரே இரவில் உடைக்கப்பட்ட 8 கடைகள்….!! கிளிநொச்சி நகரில் நடந்த அதிர்ச்சி….!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஒரே இரவில் உடைக்கப்பட்ட 8 கடைகள்….!! கிளிநொச்சி நகரில் நடந்த அதிர்ச்சி….!!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தமது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு உரிமையாளர்கள் வீடு திரும்பிய பின்னரே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொதுச் சந்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வியாபாரபகுதியிலிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …