Breaking News
Home / latest-update / இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணந்த உலகின் பிரபல கிரிக்கெட் வீரர்….!!

இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணந்த உலகின் பிரபல கிரிக்கெட் வீரர்….!!

பிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், அவர் வாங்கிய புதுகாரை இலங்கை முறைப்படி அலங்கரித்து புகைப்படம் எடுத்துள்ளார்.ஆகையால் இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …