Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (05-02-2019)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (05-02-2019)

மேஷம்
பிப்ரவரி 05, 2019

இன்று உங்கள் முயற்சிகளில் நீங்கள் காட்டும் புதிய அணுகுமுறை வெற்றி பெறும். பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பயண அலைச்சல் சிரமம் தரும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்
பிப்ரவரி 05, 2019

இன்று சுகபோகம் மிகுந்திருக்கும். வளர்ப்பு பிராணிகளால் சந்தோஷமாக இருப்பீர்கள். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் தீரும். நீண்ட நாள் திட்டம் ஒன்று இன்று செயல்படுத்துவீர்கள். சுபச்செலவுகள் வரும். போக்குவரத்தில் கவனம் தேவை.

மிதுனம்
பிப்ரவரி 05, 2019

இன்று தொழில் ரீதியான கவுரவம் பாராட்டுக்கள், தொழிலில் மேன்மை தரும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். கவனம் தேவை. பயண காரியம் அனுகூலமாகும். முன்பின் தெரியாத ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு லாபம் தரும்

கடகம்
பிப்ரவரி 05, 2019

இன்று உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும். வழக்குகளில் வெற்றி கிட்டும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். நேர்மையான உங்கள் செயல்பாடு இன்று உங்களுக்கு பாராட்டு பெறும். குழந்தை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும்.

சிம்மம்
பிப்ரவரி 05, 2019

இன்று உங்கள் கவனக்குறைவால் பொருளை தவற விடுவீர்கள். எதிர்பராத செலவினங்கள் சிரமம் தரும். செய்யும் தொழிலில் புதிய மாற்றங்கள் உங்களுக்கு அனுகூலமாகும். சுபகாரியம், ஆன்மிக ஈடுபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும்.

கன்னி
பிப்ரவரி 05, 2019

இன்று நீங்கள் எதிர்பார்த்த விஷயம் தள்ளிப்போகும். எதிர்பாராத ஒன்று உங்களுக்கு லாபகரமாக வந்து சேரும். குடும்பப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியான சூழ்நிலை பாராட்டு பெறும் வகையில் இருக்கும். சுபகாரிய முயற்சி அனுகூலமாகும்.

துலாம்
பிப்ரவரி 05, 2019

இன்று சுகபோகம் மிகுந்திருக்கும். உங்கள் விடாமுயற்சி நற்பலன் தரும். இன்று உங்கள் சிரமங்களில் இறையருள் பக்கபலமாக இருந்து சிரமங்களை குறைக்கும். குடும்பத்தில் அத்தியாவசியத்தேவை பூர்த்தியாகும். குழந்தைகள் பராமரிப்பு சிரமங்கள் இருக்கும்.

விருச்சிகம்
பிப்ரவரி 05, 2019

இன்று துணிச்சலாக நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு நற்பலன் தரும். ரிப்பேர் செலவினங்கள் சிரமம் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் சிரமம் தரும். உறவுகள் மேன்மையாகும்.

தனுசு
பிப்ரவரி 05, 2019

இன்று உங்களுக்கு எதிர்ப்புகள் நிறைந்த நாள். குடும்பத்தில் வாக்குவாதம் அதிகமாக இருக்கும். முடிந்தவரை வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும்.

மகரம்
பிப்ரவரி 05, 2019

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் மிகுந்திருக்கும். நீங்கள் நினைக்கும் காரியம் கைகூடும். விருந்தினர் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. குடும்பப்பணிகளில் சிறப்பு கூடும்.

கும்பம்
பிப்ரவரி 05, 2019

இன்று செல்வாக்கு மிகுந்திக்கும். பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகள் பாராட்டு பெறும். பொது நல சிந்தனை, தர்ம சிந்தனை இன்று அதிகமாக இருக்கும்.

மீனம்
பிப்ரவரி 05, 2019

இன்று சுபகாரிய ஈடுபாடு உங்களுக்கு நற்பலன் தரும். வாகன வசதி கூடும். எதிர்பாராத உதவி உங்கள் சிரமங்களைக் குறைக்கும். நல்விருந்து கிட்டும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும்.

Check Also

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து

ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt …