Breaking News
Home / latest-update / ஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்…!! (இணையத்தில் வைரலாகும் காணொளி….)

ஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்…!! (இணையத்தில் வைரலாகும் காணொளி….)

தற்போது பெண்கள் தனியாக வெளியே சென்று வீடு திரும்பும் வரை வீட்டில் இருக்கும் உறவினர்களை பயத்தின் உச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இன்றி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பாலியல் பலாத்காரம், கொலை, ஒருதலை காதலால் உயிரைப் பறிப்பது என பல அராஜகம் அரங்கேறி வருகின்றது.

இவ்வாறான தருணங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலை ஒன்றினை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு பர்தா போட்ட முஸ்லீம் பெண் ஒருவர் மிக அருமையாக சிலம்பாட்டம் ஆடி அசத்தியுள்ளார்.

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …