Breaking News
Home / latest-update / சற்று முன்னர் கோர ரயில் விபத்து…! ரயிலில் மோதி இருவர் ஸ்தலத்தில் பலி….!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சற்று முன்னர் கோர ரயில் விபத்து…! ரயிலில் மோதி இருவர் ஸ்தலத்தில் பலி….!!

ஜா – எல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துடெல்ல ரயில் நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Check Also

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் …