Breaking News
Home / latest-update / நடுவானில் கிழிந்து தொங்கிய விமான என்ஜினின்…!! பயத்தில் அழுது குழறிய பயணிகள்….இறுதியில் நடந்தது என்ன..? வைரலாகும் காணொளி….
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நடுவானில் கிழிந்து தொங்கிய விமான என்ஜினின்…!! பயத்தில் அழுது குழறிய பயணிகள்….இறுதியில் நடந்தது என்ன..? வைரலாகும் காணொளி….

அமெரிக்காவின் Las Vegas நகரிலிருந்து Tampa நகர் நோக்கி சென்று கொண்டிருந்த விமான என்ஜினின் உலோக உறை கிழிந்து தொங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Frontier 260 ரக விமானமானது நேற்று காலை வானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினின் உலோக உறை கிழிந்து தொங்கியது.இதையடுத்து, என்ஜினின் உள்பகுதி அப்படியே வெளியில் தெரிந்தது

இதை பார்த்த பயணிகள் பயத்தில் அலற தொடங்கியதோடு, பெண் பயணிகள் சிலர் அழுதேவிட்டனர்.இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்குங்கள் என பயணிகள் கூச்சல் போட தொடங்கினர்.உறை கிழிந்தாலும் என்ஜின் சாதாரணமாகவே இயங்கியது, இதையடுத்து எந்தவித அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்னால் விமானி லாவகமாக விமானத்தை கீழே இறக்கினார்.

விமானத்தின் உள்ளிருந்த பெண் ஒருவர் இது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட நிலையில் அது வைரலாக பரவி வருகின்றது.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …