Breaking News
Home / latest-update / இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இன்று ஒரே நாளில் மாட்டிய மிகப் பெறுமதியான ஹெரோயின்…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இன்று ஒரே நாளில் மாட்டிய மிகப் பெறுமதியான ஹெரோயின்…!!

இன்றைய தினம் பேருவளையில் 2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.இதன்படி நடப்பாண்டில் சுமார் 5166 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சுமார் 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதேநேரம் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக நாடு முழுவதும் 37,304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை  இலங்கையில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருள் சந்தேக நபர்கள் நாளாந்தம் கைதுசெய்யப்படுகின்றமை தற்காலத்தில் அதிகரித்துள்ளதாக பிறிதொரு தகவல் கூறுகின்றது.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …