Breaking News
Home / latest-update / இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்- சாதனையை நோக்கி விராட் கோலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்- சாதனையை நோக்கி விராட் கோலி

‘இந்திய கேப்டன் விராட் கோலி சில சாதனைகளை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 8 ரன்கள் எடுக்கும் போது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். இந்த தொடரில் 2 சதங்கள் அடித்தால், ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் நொறுக்கிய இந்தியர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் (6 சதம்) இருந்து தட்டிப்பறிப்பார்’. #ViratKholi #AUSvIND

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …