Breaking News
Home / latest-update / நியுகலடோனியாவைத் தாக்கிய பயங்கர பூகம்பம்….மூன்றடி தூரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள்…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நியுகலடோனியாவைத் தாக்கிய பயங்கர பூகம்பம்….மூன்றடி தூரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள்…!!

பசுவிக்கின் நியுகலடோனியாவை பாரிய பூகம்பம் தாக்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி அலைகள் தென்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.நியுகலடோனியாவின் லோயல்டி தீவுகளில் உள்ள டடின் என்ற நகரை பூகம்பம் தாக்கியுள்ளது.டடின் நகரை தாக்கிய பூகம்பம் 7.5 ஆக பதிவாகியுள்ளது .

இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுனாமி அலைகளை அவதானிக்க கூடியதாக உள்ளது பசுவிக் சுனாமி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.மூன்று சிறிய அலைகளை அவதானிக்க முடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …