Breaking News
Home / latest-update / பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் மூலமாக வயிற்றில் கிடந்த 3 நாணயங்களை மிகவும் சுலபமாக மருத்துவர்கள் எடுத்து அசத்தியுள்ளனர். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பதை இக்காட்சியில் காணலாம்.

பிள்ளைகளை கவனமில்லாமல் வளர்க்கும் பெற்றோர்களுக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்…..!!

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …