Breaking News
Home / latest-update / பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார்.

அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை 05 ரூபாவால் குறைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை கூறத்தக்கது.

Check Also

ஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் போலீசார் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளிடையே நடந்த பயங்கர மோதலில் 8 பேர் உயிரிழந்தனர். கோப்புக் காட்சி காபுல்: …