Breaking News
Home / latest-update / மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி… யாழ் வடமராட்சியில் சோகம்…!!

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி… யாழ் வடமராட்சியில் சோகம்…!!

வீட்டில் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருத்த முற்பட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நெல்லியடி கரணவாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …