Breaking News
Home / அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும்

சிலுவை தோற்றம் கொண்ட ராகம பசிலிக்கா தேவாலயம்

https://roar-videos.sgp1.cdn.digitaloceanspaces.com/assets-videos/uLoE1tG4bDOyL9NC_Ragama-Church_1.mp4

Read More »

மன்னர் காலத்து நினைவுச் சின்னமான யாழ்ப்பாணம் மந்திரிமனை

வரலாற்றுக்குப் பெயர்போன இலங்கை யாழ்ப்பாண மண்ணானது, இயற்கை கொடைகள், வரலாற்று சின்னங்கள், பிரசித்தி பெற்ற ஆலயங்கள் என தன்னுள் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பல தொன்மையான சின்னங்கள் அழிந்து போனாலும், ஆங்காங்கே சிலவற்றை இன்னமும் இறுக்கப்பிடித்துக் கொண்டுள்ளது. அந்தவையில் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் மன்னனின் மந்திரி ஒருவருக்கு கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த மாளிகை தான் மந்திரிமனை என அழைக்கப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் யாழ்பாணத்தை …

Read More »

இலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை

இலங்கையில் யாழ்ப்பாணத்தையும் வவுனியாவையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது பூநகரி என்ற சிற்றூர். இங்கு தான் இலங்கையின் தொன்மையான வரலாற்று சின்னமெனக் கருதுவதும் ஐரோப்பியர்கள் காலத்திலிருந்து பேசப்பட்டு வருவதுமான பூநகரிக் கோட்டை எனும் சிறிய கோட்டையானது அமைந்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றிய போர்த்துக்கேயர் 1620 தொடக்கம் 1658 ஆம் ஆண்டு வரை ஆட்சிசெய்துள்ளனர். அப்போது அவர்களின் ஆட்சியின் கடைசி காலங்களின் போது இக்கோட்டையானது அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது …

Read More »

யாழ்ப்பாண பொது நூலகத்தின் வரலாறு

யாழ்ப்பாண பொது நூலகம் ஆரம்பிக்கப்பட்டு 58 ஆண்டுகளாகிறது. 1933ல் K.M. செல்லப்பா என்பவரின் முயற்சியால், முதலில் அவரது இல்லத்திலும் பின்னர் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலும் யாழ்ப்பாண பொது நூலகம் இயங்கத் தொடங்கியது. செல்லப்பா அந்தக் காலத்தில் வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொது நூலகம் நடாத்த நிதியும் புத்தகங்களும் சேர்த்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான நாள் ஜூன் 1, 1981. …

Read More »