Breaking News
Home / விளையாட்டு / உலகக் கோப்பை 2019

உலகக் கோப்பை 2019

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் படைத்தார். நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தையும் சேர்த்து வில்லியம்சன் 2 சதம் உள்பட 578 ஓட்டங்கள் குவித்து இருக்கிறார். இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் இலங்கையின் தலைவனாக இருந்த மஹேல ஜெயவர்த்தன 548 ஓட்டங்கள் எடுத்ததே இந்த வகையில் சிறந்ததாக இருந்தது. அவரை …

Read More »

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் …

Read More »

நிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து?

கேன் வில்லியம்சனை அடுத்து நிக்கோல்ஸ், டெய்லர் ஆகியோர் அவுட்டானதைத் தொடர்ந்து நியூசிலாந்து 250 ரன்களை கடக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர் மார்க்வுட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து 13.4 ஓவரில் 50 ரன்களையும், 21.2 ஓவரில் 100 ரன்னையும் கடந்தது. 100 …

Read More »

கேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா?

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 18 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த …

Read More »

உலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்?- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. உலகக் கோப்பை. லண்டன்: 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மே மாதம் 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா,ஆஸ்திரேலியா, …

Read More »

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்

உலக கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 32.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாசன் ராய் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்களும், ஜோ ரூட் 49 ரன்களும், கேப்டன் மோர்கன் 45 ரன்களும் விளாசினர். பர்மிங்காமில் 2001-ம் …

Read More »

உலக கோப்பை 2019: இறுதிப் போட்டிக்கான டிக்கெட் இத்தனை லட்சமா? -ரசிகர்கள் அதிர்ச்சி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுன் மோதி வெற்றிப் பெற்றது. இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனையடுத்து இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன. லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.உலக கோப்பை கிரிக்கெட் …

Read More »

ராய் அதிரடி ஆட்டம் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து. அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் …

Read More »

224 ரன்களே இலக்கு: சேஸிங் செய்து நடப்பு சாம்பியனை வெளியேற்றுமா இங்கிலாந்து?

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. ஸ்மித் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். டேவிட் …

Read More »

டோனியின் ரன் அவுட்டைக் நேரலையில் பார்த்த இளைஞருக்கு நேர்ந்த கதி… பரிதாப சம்பவம்

நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட்டைக் கண்டவுடன் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரின் நேற்றைய அரையிறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் டோனி அவுட்டான ரன் அவுட் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதமாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவின் Hooghly மாவட்டத்தைச் சேர்ந்த Srikanta Maity என்ற 30 வயது நபர் தன்னுடைய சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையில் மொபைல் போனில் …

Read More »