Breaking News
Home / மரு‌த்துவ‌ம்

மரு‌த்துவ‌ம்

தினமும் முட்டை சாப்பிட பிடிக்காதவர்கள் முழு புரதமும் கிடைக்க வேறு என்ன சாப்பிடலாம்?

என்ன தான் மட்டன், சிக்கன், மீன் என்று விட்டு வெளுத்துக் கட்டுபவராக இருந்தாலும் சிலருக்கு முட்டை சாப்பிட அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் மற்ற எந்த அசைவ உணவைக் காட்டிலும் புரதம் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது முட்டை தான். ஏனென்றால் முட்டையில் தான் முழுக்க முழுக்க புரதம் நிறைந்திருக்கின்றது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். புரதம் இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். அப்போ முட்டை சாப்பிடாதவர்கள் தங்களுக்குத் தேவையான …

Read More »

இந்த அறிகுறிகள் தென்படுகிறதா..? சர்க்கரை நோயாக இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள் மக்களே…!

ஒருவரின் உடலில் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்காத நிலையில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏற்படுகிறது.எனவே சர்க்கரை நோயிற்கான முன் அறிகுறிகள் தென்படும் போதே அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதால் அந்த நோயின் தீவிரத்தை குறைக்கலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? அடிக்கடி சிறுநீர் கழித்தல் உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதால், அதீத தாகம் மற்றும் அடிக்கடி …

Read More »

ஆண்களே..! பாதங்களை மென்மையாக மாற்ற #நச்சுனு 6 டிப்ஸ் உங்களுக்காக..!

நமது ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மிக சிறந்த நண்பன் நமது பாதங்கள் தான். நாம் நினைத்த நேரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு நம்மை அழைத்து செல்பவை நமது பாதங்கள் தான். பாதத்திற்கு என்று எப்போதும் சிறப்புகள் உண்டு. ஆனால், நாம் தான் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து விடுவோம். குறிப்பாக பெண்களை விட ஆண்களே இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமில்லாமல் இருக்கின்றனர். பாதங்களை மென்மையாக வைத்து கொள்ளவும், …

Read More »

குறட்டை விடும் பெண்களே உஷார்! இதய பாதிப்புகள் ஏற்படலாம்

குறட்டை விடுவதால் இதயத்தின் சுவர் தடித்து, இடது அறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தூக்கத்தின்போது குறட்டை விடுவதால், இதயம் தொடர்பான பாதிப்புகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனிக் பல்கலைக்கழகம், ஆண்கள் பெண்கள் என 4,877 பேரிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வில், தூக்கத்தில் மூச்சுத்திணறல் குறைபாடு (OSA) மற்றும் குறட்டை …

Read More »

முட்டைகோஸ் சாப்பிட்டால் தைராய்டு பிரச்சினை ஏற்படும் என்பது உண்மையா?

இயற்கை நமக்கு அளித்துள்ள பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் பலருக்கும் விருப்பமான ஒரு காய்கறி ஆகும். இந்த இலைக்காய்கறி உங்களுக்கு பல அற்புத பலன்களை வழங்கக்கூடியது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இது இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. முட்டைக்கோஸால் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதேஅளவு அதனால் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு முட்டைகோஸ் …

Read More »

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் மூலமாக வயிற்றில் கிடந்த 3 நாணயங்களை மிகவும் சுலபமாக மருத்துவர்கள் எடுத்து அசத்தியுள்ளனர். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பதை இக்காட்சியில் காணலாம். பிள்ளைகளை …

Read More »

அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க…!

இன்று பலர் அவதிப்படும் ஒரு மிக பெரிய தொல்லை இந்த கொலஸ்ட்ரால் தான். அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டதாலும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் இந்த மோசமான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி கொண்டே போனால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், என வரிசை கட்டி கொண்டு உங்களின் உடலில் காத்திருக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுபட நாம் சாப்பிட கூடிய உணவுகளே போதும். எந்தெந்த உணவுகளை …

Read More »

நீரிழிவு நோயாளிகளின் பயமின்றி சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரே காய் இது தான்!

நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம். பீர்கங்காயில் நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான …

Read More »

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..!!

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும் பெண்களுக்கும் வழக்கப்பட வேண்டுமென்று பிஎம்ஜே என்ற சஞ்சிகையில் வெளியாகவுள்ள அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெண் நோயாளிகள் ஆபத்தில் சிக்குவதற்கு முன்னரே அவர்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக …

Read More »

சாப்பாடு முடிந்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாதாம்… ஏன் தெரியுமா?

உணவிற்க்கு முன்னும் பின்னரும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலமுறை விவாதித்துள்ளோம். உணவு அருந்திய பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இங்கு பலருக்கும் உண்டு. அதிக தண்ணீர் குடித்தால் மட்டுமே நாம் சாப்பிட்ட உணவு செரிக்கும் என்ற எண்ணம் மிக தவறானது.உலகளவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களும் உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது குறித்து நடத்தபட்ட பல்வேறு ஆய்வுகளின் …

Read More »